முட்டைக்கோஸ் ஜூஸ்

 

தேவையான பொருட்கள்: 

முட்டைகோஸ் : 50 கிராம் 

தண்ணீர் : 100 மில்லி 


செய்முறை: 

     முட்டைகோஸை  நன்றாக கழுவி, சிறிது சிறிதாக  நறுக்கி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்..பின்னர் அதனை வடிகட்டி சாற்றை  மட்டும் உபயோகிக்கவும். 

    காலை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இந்த முட்டைகோசு சாறு வயிற்றுப் புண்ணை ஆற்றும் இயல்புடையது. காலை வேப்பந்துளிர் தேநீர், அடுத்து முட்டை கோஸ் சாறு என அடுத்தடுத்து உட்கொள்ளப்படும் புண்ணகற்றி உணவுப் பொருட்கள் அல்சரை மிக விரைவில் குணமாகும்.

பயன்கள்

            வயிற்று புண் நோயை  குணப்படுத்தும்.

No comments:

Post a Comment